ஒழிப்புத் துறை விசாரணை

img

காவல்துறை டெண்டர் முறைகேடு புகார்: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை

தமிழக காவல் துறைக்கு உபகரணங்கள் வாங்க விடப்பட்ட டெண்டரில் ரூ. 350 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை தொடங்கியுள்ளது